Thursday, May 22, 2014

அடிப்படை வார்த்தைகள் - 2

தமிழ் கன்னடம்
நான் உன்னை மாலையில் சந்திக்கிறேன் நானு நின்ன சஞ்சே பேட்டி மாடுவே
நான் வரும் வரை காத்திரு நானு பருவாவரேகு காதிரி
மெதுவா ஓட்டு நிதானவாகி சலாயசி
அங்க அல்லி
இங்க இல்லி
வாங்க பண்ணி
எடுத்துக்கோ தொகோ
எடுத்துக்குங்க தெகிதுகொல்லி
கேள் கேளு
கேளுங்க கேளி
சொல்லு ஹேலு
சொல்லுங்க ஹேலி
உள்ளே ஒலாகே
வெளியே ஹொராகே
நில் நில்லிசி
இப்போது ஈகா
அப்புறம் ஆகா
வேகம் பேகா
கொடு கொடு
நம்ம நம்மா
உங்க நிம்மா
யார் யாரு
எப்போது யாவாகா
எங்கே எள்ளி
ஏன் யாக்கே
தெரியும் கொத்து
தெரியாது கொத்தில்லா
பிடிக்கும் இஷ்டா
கதவு பாகிலு
சன்னல் கிட்டகி
நாற்காலி குர்சசி
மேசை மேஜூ
வீடு மனே
எப்படி ஹேகி

5 comments:

  1. Useful things. Thanks for uploading..

    ReplyDelete
  2. Neengal ungal paniyai menmelum thodara virumbukirom. Nandri.

    ReplyDelete
  3. நான் ஒரு கன்னட பொண்ணை கலியாணம் செய்வதாக உள்ளேன் எனக்கு கன்னடம் தெரியாது ஆனால் அந்த பொண்ணுக்கு தமிழ் தெரியும்.உங்கள் உதவி எனக்கு வேணும்.....நன்றி

    ReplyDelete
  4. நான் ஒரு கன்னட பொண்ணை கலியாணம் செய்வதாக உள்ளேன் எனக்கு கன்னடம் தெரியாது ஆனால் அந்த பொண்ணுக்கு தமிழ் தெரியும்.உங்கள் உதவி எனக்கு வேணும்.....நன்றி

    ReplyDelete