Thursday, May 22, 2014

அடிப்படை வார்த்தைகள் - 2

தமிழ் கன்னடம்
நான் உன்னை மாலையில் சந்திக்கிறேன் நானு நின்ன சஞ்சே பேட்டி மாடுவே
நான் வரும் வரை காத்திரு நானு பருவாவரேகு காதிரி
மெதுவா ஓட்டு நிதானவாகி சலாயசி
அங்க அல்லி
இங்க இல்லி
வாங்க பண்ணி
எடுத்துக்கோ தொகோ
எடுத்துக்குங்க தெகிதுகொல்லி
கேள் கேளு
கேளுங்க கேளி
சொல்லு ஹேலு
சொல்லுங்க ஹேலி
உள்ளே ஒலாகே
வெளியே ஹொராகே
நில் நில்லிசி
இப்போது ஈகா
அப்புறம் ஆகா
வேகம் பேகா
கொடு கொடு
நம்ம நம்மா
உங்க நிம்மா
யார் யாரு
எப்போது யாவாகா
எங்கே எள்ளி
ஏன் யாக்கே
தெரியும் கொத்து
தெரியாது கொத்தில்லா
பிடிக்கும் இஷ்டா
கதவு பாகிலு
சன்னல் கிட்டகி
நாற்காலி குர்சசி
மேசை மேஜூ
வீடு மனே
எப்படி ஹேகி

Wednesday, May 21, 2014

அடிப்படை வார்த்தைகள் - 1


தமிழ் கன்னடம்
நான் நானு
அவன் அவனு
அவள் அவளு
நீ நீனு
அது அது
இது இது
அம்மா அம்மா
அப்பா அப்பா
வா பா
உட்கார்/உட்காருங்க குளித்துக்கோ/குளித்துக்கொளி
நட நடி
சாப்பிட்டு/சாப்பிடுங்க திண்ணு/திண்ணி
குடி குடி
வெற்றி கெல்லு
போ/போங்க ஹோகு/ஹோகி
ஓடு ஓடு
நான் போறேன் நானு ஹோகுதேனே
அவன் போறான் அவனு ஹோகுத்தானே
அவ நேத்து பஸ்ல வந்தா அவளு நின்னே பஸ்ஸினல்லி பந்தளு
உன் பெயர் என்ன? நிம்ம ஹேசறு ஏனு?
என்ன ஏனு
உன்னுடைய/உங்களுடைய நின்ன/நிம்ம
பெயர் ஹேசறு
என்னோட பெயர் திவ்யா நன்ன ஹேசறு திவ்யா
நான் சாப்ட்வேர் எஞ்சினியர் நானு சாப்ட்வேர் எஞ்சினியர்
என்னோட ஊர் சென்னை நன்ன ஊரு சென்னை
உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி நிம்மன்னு பேட்டி மாடி சந்தோசவாயித்து
ஆமாம் அவுது
இல்லை இல்லா
மன்னிச்சிக்குங்க, தாமதம் ஆகி விட்டது சமிசி, தட ஆயித்து
தயவு செய்து தயவிட்டு
மன்னித்துக் கொள் ஃசமிசி
நான் திரும்ப வரேன் நானு புனக பருத்தேனே
இது எனக்கு வேணும் இது நனககே பேக்கு
இது எனக்கு வேண்டாம் இது நனகே பேடா
இது நல்லா இருக்கு இது ச்சன்னாகிதே
நாம போகலாம் ஹோகோனா
நாளைக்கு வா நாளே பண்ணி
எனக்கு ஒரு குவளை தண்ணீர் கொடு நனகே ஒந்து லோட்டா நீரு கொடி